Saturday, January 7, 2012

ஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்

ஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. உலக மக்கள் தொகையை ஒப்பிடும் போது சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இதிலிருந்தே செக்ஸ் விஷயத்தில் இந்தியர்கள் எவ்வளவு நாட்டம் உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இருந்தும் ஆன்லைனில் ஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதிலும் இந்தியர்கள் ஆர்வம் மிகுந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2011-ம் ஆண்டில் கூகுல் இணைய தளத்தில் செக்ஸ் காட்சிகளை அதிக அளவில் பார்த்து மகிழ்ந்த ஆசிய நாடுகள் குறித்த தகவல் திரட்டப்பட்டது. அதில் டாப் 10 வரிசையில் 7 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. லக்னோ 2-வது இடத்தையும், கொல்கத்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. புனே 5வது, புதுடெல்லி 6-வது மற்றும் பெங்களூர் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.
-அதே நேரத்தில் சென்னை 8-வது இடத்தையும் மும்பை 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய நகரங்கள் அல்லாத பட்டியலில் இலங்கை தலைநகர் கொழும்பு முதலிடத்தை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு செக்ஸ் காட்சிகளை அதிகம் கண்டு ரசித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது.


0 comments:

Post a Comment