ராஜபாட்டை, வேட்டை போன்ற கொலவெறிகளுக்கு மத்தியில் இந்த க்ரைம் த்ரில்லர் ஒரு மாணிக்கம் எனலாம். ரியலிஸ்டிக் த்ரில்லரான இதில் வழக்கமான ஹீரோயிசம் குறைவு. ஒரு குற்றம் எப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதை சாந்தகுமார் அருமையாக இயக்கியிருந்தார்.
சாந்தகுமார் அடுத்து யாரை, எந்தப் படத்தை இயக்குகிறார் என்பதை அறிய திரையுலகுக்கு வெளியேயும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மௌனகுருவுக்கு கிடைத்த மரியாதைதான் இந்த எதிர்பார்ப்பு.
thanks:webdunia