Saturday, January 7, 2012

விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரணம்!

தாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த 30 வயதாகும் உல்லாச பயணி ஒருவரே இவ்வாறு அகால மரணம் அடைந்துள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், உடலுறவில் ஏற்பட்ட அதிவேகமான சுவாசத்தால், மூச்சு முட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர். குறித்த ஓட்டல் அறையில் இருந்து  பயன்படுத்திய ஐந்து  ஆணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment