வலி,குஷி,நியூ,அ ஆ,புலி(தெலுங்கு) ஆகிய படங்கலை இயக்கிய சூர்யா ஆடுத்து இசையை மையமாக வைத்து
ஒரு படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.
படத்தின் தலைப்பு “இசை “என்று
வைத்துள்ளாராம் .இந்த படத்தில் சூர்யா music director
ஆக நடிக்கிறாராம் .
மும்பையை சேர்ந்த ஒரு பெண்
ஹீரோஇன் ஆக நடிக்கிறாராம் .
S j சூர்யாவின் வலக்கமான
இசை அமைப்பாளர் a r ரகுமான் இந்த படாதிற்கு இசை அமைக்க வில்லயாம்
அதற்கு பதிலாக சூர்யாவே இந்த படாதிற்கு இசை அமைக்கிறாராம் .
இந்த படம் ஆகஸ்ட்15 இல் வெளியாகிறது.
0 comments:
Post a Comment