Friday, January 6, 2012

ஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…. என்பது போல் த்ரிஷாவின் கைவசம் தமிழ் படங்களே இல்லை என்றாலும் அம்மணி அலட்டல் மட்டும் இன்னும் அப்படியே தான் இருக்கிறதாம்!
சமீபத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க த்ரிஷாவை கேட்டுப் போயிருக்கிறது ஓர் பெரிய பட நிறுவனம். அவர் கூட ஜோடியாக நடிப்பதென்றால் துட்டு ஜாஸ்தியாக தரவேண்டியிருக்கும் பரவாயில்லையா.?! எனக்கேட்டு தேடி வந்தவர்களை ஓடிப்போக வைத்தாராம் அம்மணி!
இதன் மூலம் ஜீவாவையே சின்ன ஹீரோக்கள் லிஸ்டில் தான் வைத்திருக்கிறார் த்ரிஷா என்பது உறுதி ஆகிறது! உங்க அகராதியில் பெரிய ஹீரோக்கள் யாரெல்லாங்க அம்மணி.?!


0 comments:

Post a Comment