கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்கிறார் இஷா ஷர்வானி. அவரை மாற்றானில் ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளனர்.
கே.வி.ஆனந்த் இயக்கிவரும் மாற்றான் அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பல காட்சிகளை இந்திய வடக்கு எல்லையோரம் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் தோதான குத்துப் பாடல் ஒன்று வருகிறதாம். ஹாரிஸ் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு ஆட இஷா ஷர்வானியை அணுகினர். அவரும் உற்சாகமாக ஆடிக் கொடுத்திருக்கிறார்.
மாற்றானுக்கு சுபா வசனம் எழுதியுள்ளனர்.

0 comments:
Post a Comment