Sunday, February 5, 2012

பொதுஅறிவு துளிகள்!

காமன்வெல்த் விளையாட்டுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ?
பதில் :நான்கு ஆண்டுகள்

உலகில் முதல் குவாண்டம் கம்ப்யூட்டர்ஐ தோற்றுவித்துள்ள நாடு?
பதில் :அமெரிக்கா

தேசிய வாகளர்கள் தினம் என்பது ?
பதில்:ஜனவரி 25

BMW எந்த நாடு தொடர்பு உடையது ?
பதில் :ஜெர்மனி

 நிலத்தடியில் நடைபெறும் அணுஆயுத சோதனைகள் பற்றி கண்டறிய உதவும் வாயு ?
பதில்:செனான்-133


0 comments:

Post a Comment