Sunday, February 12, 2012

மின்சாரம் இல்லாத நாடு தமிழ்நாடு :

தமிழ்நாடு தற்போலுது மின்சாரம் தட்டுபாட்டினால் வரயரை இல்லாத பவர் கட் அரசு அருவித்துள்ளது.


ஒரு நாளைக்கு சராசரியாக 8 மணிநேரம் பவர் கட் என்பது அரசு அருவித்தது ஆனால் தற்சமயம் 12 மணிநேரம் பவர் கட் ஆகி கொண்டு இருக்கிறது .பாதிக்கு பாதி என்ற கணக்கில் மின்சாரம் தரபடுகிறது.


இந்த மோசனமான மின்சாரம் தட்டுபாட்டினால் முக்கிய நகரங்களில் இருக்கும் தொலிற்சாலைகள் எல்லாம் பெரும் நஷ்டத்தில் மூடும் நீலையில் உள்ளது.


ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் நேரத்தில் தடை ஈன்றீ மின்சாரதை தருவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னால் அதை பற்றி கவனத்தில் வைக்காமடிக்கிறார்கள்.


தமிழ்நாட்டில்  வசதிஉடய,வசதியற்ற ,சராசரி வருமானம் என அனைத்து தரபட்ட மக்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல வசதி உடயவர்கள் விட்டூ வீட்டுக்கு இன்வெர்டர் வாங்கி வைத்துள்ளார்கள்,சராசரி மக்கள் சார்ஜ் லைட் மற்றும் வசதி அற்ற மக்கள் மேலுக்கு வத்தி மற்றும் விளக்கு ஒளியை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.


எப்ப இந்த மின்சாரம் தட்டுப்பாடு குறையும் என்று தெரியவில்லை.


எந்த ஒரு பிரச்சணைக்கும் தீர்வு உள்ளது அதை ஆராய்ந்தால் தீர்வு பெறலாம் .


0 comments:

Post a Comment