Saturday, February 4, 2012

கிளவுட் நைனில் சிம்பு

கிளவுட் நைன் தயா‌ரிக்கும் வட சென்னையை அடுத்து மேலும் ஒரு படம் அதே பேன‌ரில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மடையன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். இவர்தான் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் முதல் இயக்குனர். இவருக்கும் தயா‌ரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தின் இயக்குனர் பொறுப்பை எல்ரெட் குமாரே ஏற்றுக் கொண்டார்.

இவர்தான் மடையனை கிளவுட் நைனுக்காக இயக்குகிறார். மார்ச்சில் படப்பிடிப்புக்குப் போக திட்டமிட்டுள்ளனர். சிம்புவுக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை. இதனால் விரைவில் படப்பெயர் மாறவுள்ளது.


1 comments:

  1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete