Tuesday, February 7, 2012

ரூ.5 கோடி கே‌ட்டு பிரபுதேவா த‌ந்தை ‌மீது நடிகை தாரா வழ‌க்கு

ரூ.5 கோடி ‌ஜீவனா‌ம்ச‌ம் கே‌ட்டு நடிகை ‌பிரபுதேவா த‌ந்தையு‌ம் டா‌‌‌ன்‌ஸ் மா‌ஸ்டருமான சு‌ந்தர‌ம் ‌மீது நடிகை தாரா எ‌ன்பவ‌ர் செ‌ன்னை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

‌பிரபல த‌மி‌ழ் டா‌‌ன்‌ஸ் மா‌ஸ்ட‌ர் சு‌ந்தர‌‌ம். இவரு‌க்கு முத‌ல் மனை‌வி முத‌ல் ‌பிரபுதேவா, ரா‌ஜு‌வ் சு‌ந்தர‌ம் எ‌ன்ற இர‌ண்டு மக‌‌ன்க‌ள் உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிரபுதேவா த‌‌ந்தை சு‌ந்தர‌‌ம் ‌‌மீது நடிகை தாரா எ‌ன்பவ‌ர் செ‌ன்னை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர். அ‌தி‌ல், க‌ட‌ந்த 1970 ஆ‌ண்டு முத‌ல் சு‌ந்தர‌த்‌திட‌ம் ஏ‌ற்ப‌ட்ட பழ‌க்க‌த்தா‌ல் எ‌ன‌க்கு இர‌ண்டு மக‌ள் இரு‌ப்பதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

ரூ.100 கோடி சொ‌த்து வை‌த்து‌ள்ள சு‌ந்தர‌ம் தன‌க்கு பண‌ம் தர மறு‌ப்பதாகவு‌ம், ஜ‌ீவனா‌ம்சமாக ரூ.5 கோடி தர உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர் தாரா.


0 comments:

Post a Comment