Sunday, March 4, 2012

ரஷ்ய அ‌திபரானா‌ர் ‌விளாடி‌மி‌ர் புடி‌ன்

 
ர‌ஷ்ய அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் ‌விளாடி‌மி‌ர் பு‌டி‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ ‌மீ‌ண்டு‌ம் அ‌திபராக பெறு‌ப்பே‌ற்க ‌உ‌ள்ளா‌ர்.

ரஷ்ய அதிபர் தேர்தலில், தற்போதைய பிரதமர் விளாடிமிர் புடின், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கெ‌ன்னடி, கோடீஸ்வரரான ‌மி‌க்கெ‌ல் உள்ளிட்டோர் போ‌ட்டி‌யி‌‌ட்டன‌ர்.

மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், விளாடி வாஸ்டாக் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நே‌ற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெ‌ற்றது. ப‌திவான வா‌க்கு‌க‌ள் உடனடியாக எ‌ண்ண‌ப்ப‌ட்டு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதில், விளாடிமிர் புடின் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி வெ‌ற்று‌ள்ளா‌ர். ஆனா‌ல் முறைகேடு செ‌ய்து பு‌தி‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளதாக எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன.


0 comments:

Post a Comment